Image default
Tamil Kavithai Tamil Sad Quotes

💝Tamil Sad Quotes | தமிழ் சோக கவிதை💝


💝 Tamil Sad Quotes | தமிழ் சோக கவிதை 💝

Here are the Latest Collections of தமிழ் பீலிங் கவிதை – Tamil Sad Quotes in Tamil and English

முதல் சண்டையில் பேசாமல் இருந்தேன். இரண்டாவது சண்டையில் வெறுத்து ஒதுக்கினேன். மூன்றாவது சண்டையில் கவனிக்காது விலகினேன். எளிதில் மறந்துவிட மட்டும் மறந்ததால் தான் என் இத்தனை பறிதவிப்புகள்….!!
என்னவளின் கண்களில் இன்பத்தினால் வரும்
அழுகையை கூட என் மனது
தாங்கி கொள்ளும்
ஆனால் துன்பத்தினால் ஏற்படும் அந்த
அழுகையின் ஒரு துளி கூட என்
மனதை சுக்கு நூறாக உடைத்தெறிகிறது…

என்றாவது ஓர்நாள் நீ எனை விட்டுவிலக தான் போகிறாய் ஆனால் அது இன்றாக இருப்பதில் தான் எனக்கு ஆயிரம் ஆட்சேபணை….!!
அன்பின் வழியது அகந்தையைவிட்டால் கண்ணில் தெரியும்! தற்பெருமை குறைந்தால் காதில் ஒலிக்கும்! அடுத்தவர் இடத்தில் அமர்ந்தால் மனம் உணரும்! இப்புவியின் உயர்ந்த அறம்தனை பயில்வோம்! நிறைவாய் வாழ்ந்து மகிழ்வாய் இருப்போம்!


தினமும் உன் குருஞ்செய்திகளை எதிர் பார்ப்பதை விட வராமல் அடம் பிடிக்கும் விக்கலையே அதிகம் எதிர் பார்க்கிறேன் ஒருமுறையேனும் என்னை நினைத்துவிட மாட்டாயா என்ற ஏக்கத்தில்….!!
என் அறையின் அமைதியில் பேரிரைச்சல், என் சுவர்கள் எல்லாம் நம்மை பற்றியே விமர்சித்துக் கொண்டிருக்கிறது ஓயாமல்….!!!

என் வாழ்வில் ஏன் அவள் வந்திருக்க கூடும் இப்படிப்பட்ட பயணங்கள் அங்காங்கே நிகழ்ந்த சில உரையாடல்கள் அவளோடு அவளுக்காகவே செலவிட்ட அந்த நாட்கள் சொல்லில் தீர்க்க முடியவில்லை அவளில்லா நிமிடங்களின் தவிப்பை ..!!

பருவம் வந்த நாள் முதல், அருவம் இல்லா என் அன்பின் வாழ்நாளில்.. உன் மலரும் உருவம் கண்டு கொஞ்சம் கரைந்து தான் போகிறேன்.. இதய திருடனே



மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட மேனி ஒரு பூவாக.. மெல்லிசையும் பாவாக கோதை அவள் மலர் பாதம் வாவென்றதே…


உயிர் வரிகள் நிறைந்த அவனுக்கான எனது கடிதம்… அவனின் பிரிவினால்.., அவனிடம் இருந்து தப்பிச்சென்று நீர் நிறைந்த குளத்தில் தற்கொலை செய்துகொண்டது… இனி அவனுக்கு… குளத்து நீரில் கொஞ்சமும்., காகிதத்தில் கொஞ்சமும்… எண்ணங்கள் மறைந்த இதயத்தில் வண்ணங்களாய் மட்டும் நான்…! 

Related posts

💗Amma Kavithai Status | அம்மா கவிதை Status

admin

❤️Natpu Kavithai Status | நட்பு கவிதை❤️

admin

❤️காதல் கவிதைகள் | Tamil Love Status❤️

admin

Leave a Comment