Tamil Kavithai Status | தமிழ் காதல் கவிதை

0

Tamil Kavithai Status | தமிழ் காதல் கவிதை

Here are the Latest Collections of தமிழ் காதல் கவிதை and லவ் Quotes 💝 – Tamil Kavithai SMS and Kadhal Kavithai.

நேசம் என்பது போதை… 
ஒரு துக்கம் போக்கிடும்வதை… என்ற போதிலும் அந்த
துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை…
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா…
எந்நாளும் #மறவாத நாளாகி போதாதா…

என் விடியலில் நான் தேடும் சூரியன் நீ.
உன் மடியில் தலை சாய்க்கும் ஒர் குழந்தையாக நான் உனக்கு.
உன்னோடு நான் இருக்கும் ஒவ்வெரு நொடியும்.
பிறவி பயனை அடைந்ததாக உணர்கிறேனடா.

நான் உன்னோடு தனியாக பேசுவதையெல்லாம் என்றாவது பேசிவிட வேண்டுமென்பதும் நான் சொல்ல முடியாத ஆசையில் ஒன்று!


உன்னை கட்டிக்கொண்டு
உன் வாசம் உட்புகுத்தி
உன் மூச்சோடு மூச்சாகி
உன்னோடு ஒன்றாகி
உன் காதல் படிக்க ஆசையடி என்
உற்றவளே

💞தினமும்  கனவில்
நான் காணும்
காட்சி 
உன்னோடு விடிந்தாலும்
முடியாத 💞கனவுகள்…!!

உன்னோடு தோள் சாய்ந்து
என் சுமைகளை சொல்லிவைத்து
மனபாரம் இறக்கி வைத்து
நான் லேசாக -காரணம்
தாய் வாசம் உன்மேல் வீசும்!!!
என் நட்பில் ஒரு தேவதை நீ!!!!
தானாய் கிடைத்த வரமும் நீ!!!
சிரிக்கின்ற பூவும் நீ!!!
நடக்கின்ற நிலவும் நீ!!!!


பலமுறை யோசித்தேன் ஏன்…?
இந்த #பூமியில் பிறந்தேன் என்று…???
ஒரு முறை யோசித்தேன்
#உன்னோடு
பழகும் போது
ஆயிரம் முறை #பிறக்கலாம் என்று…!!

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
#உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா.

நீ என்னுள் நான்
உன்னுள் வாழ வேண்டும்
என்னோடு நீ இரு
அது போதும் #எனக்கு
என் #வாழ்நாள் ஒரு
நாள் என்றாலும்
அது #உன்னோடு மட்டும்
இருக்கட்டும்


 

உந்தன் மௌனம்
என்னை தொடர்வதால்,
உன்னோடு பேச நினைக்கும்
என் வார்த்தைகளும்,
உயிரட்று மரனித்து போகின்றது,.

இதயத்தில் நீ
இருந்தால்
உன்னை மறந்து
விடலாம்….
என் இதயமே..
… … … நீ என்றால்
எப்படி உன்னை
மறக்க முடியும்…


 

எத்தனை முறை வேண்டுமானாலும்
காதலிக்க தயார்
அதில்
தோற்கவும் தயார்
நீ, என் காதலியாய் இருக்கும் பட்ச்சத்தில் !

வடிவமைக்கிறேன் வாழ்க்கையை
சிற்பியும் நானே
சிற்பமும் நானே
வலியும் உளியும்
எனது அனுபவங்களே!


 

 
 
Share.

About Author

Leave A Reply