தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal - பிரிவு

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal - பிரிவு

பிரிவு

உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன்...!

Comments 0

No comments found